இந்தியா, பிப்ரவரி 5 -- இந்தியாவில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் உணவாக பிரியாணி இருந்து வருகிறது. குறிப்பாக ஆன்லைன் உணவு ஆப்களில் அதிகமாக விற்பனையாகும் உணவாகவும் பிரியாணி இருந்து வருகிறது. அந்த அளவிற்கு மக்களுக்கு பிரியாணி பிரதான உணவாக மாறிவிட்டது. சைவ பிரியாணி மற்றும் அசைவ பிரியாணி என பல வகையான பிரியாணிகள் உள்ளன. காய்கறிகளை வைத்தும் பிரியாணி செய்யப்படுகின்றன. நாம் அன்றாடம் குழம்பு வைக்க பயன்படுத்தும் கத்தரிக்காயை வைத்து சுவையான பிரியாணி செய்ய முடியும். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

8 முதல் 10 சின்ன கத்தரிக்காய்

2 பெரிய வெங்காயம்

ஒரு கப் பாசுமதி அரிசி

ஒரு கப் தேங்காய்ப் பால்

எலுமிச்சை பழம்

தேவையான‌ அள‌வு உப்பு

கால் டீஸ்பூன் ம‌ஞ்ச‌ள் தூள்

சிறிதளவு க‌றிவேப்பிலை

ஒரு டீஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் நெய்

ஒரு ப‌ட்டை

3...