இந்தியா, பிப்ரவரி 20 -- Bread Barfi - சிலருக்கு உணவில் இனிப்பு சுவை மிகவும் பிடிக்கும். சிலருக்கு உணவில் கசப்பு சுவை பிடிக்கும். சிலருக்கு துவர்ப்பு சுவை கூட பிடிக்கும்.

குறிப்பாக, இனிப்புச்சுவை பிடிக்கும் நபர்கள் அடிக்கடி ஸ்வீட் கடைக்குச் சென்று, அளவுக்கு அதிகமான ஸ்வீட்களை ஆர்டர் செய்து சாப்பிடுவதுண்டு. இன்னும் சிலர் ஒவ்வொரு இனிப்பினை சாப்பிட, ஒவ்வொரு கடைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பது உண்டு.

அப்படி, உங்களில் சிலர் இனிப்புக்கடைகளில் பர்ஃபியை ருசிக்க ஆசைப்படலாம். ஒவ்வொரு முறையும் பர்ஃபி சாப்பிட விரும்பும்போது அவர்கள் வெளியே செல்லமுடியாமல் இருப்பதை நினைத்துக் கவலைப்படலாம். ஆனால், அத்தகையவர்களுக்கான தீர்வு, உங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்ய, வீட்டிலேயே தங்கி சுவையான இனிப்பு பர்ஃபியை சாப்பிடுங்கள்.

உங்கள் நாவினை இனிப்புள்ளதாக்க, நாங...