இந்தியா, பிப்ரவரி 15 -- வேதங்கள் என்றால் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவை மற்றும் இதில் அர்த்தமுள்ள அழகிய பெயர்களும் இடம்பெற்றுள்ளது. அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழலாம். இதற்கு பாரம்பரிய பிண்ணனியும் உள்ளது. இந்தப்பெயர்கள், புனிதத்தை குறிக்கின்றன. புனிதமான பொருட்களான நெருப்பு, தெய்வீக சக்தி, தூய்மை, பக்தி மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

தியாக சடங்குகளுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளுக்குப் பெயர் இதுவாகும். இது சுயநலமற்ற ஈகையைக் குறிக்கிறது. நன்றி, தெய்வீக சக்திகளின் சங்கமம் என்று பொருள். செல்வம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை கோரும் ஆசிர்வாதம் என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன.

கிடவுள் விஷ்ணுவின் தெய்வீக பெயர். இதற்கு பிரபஞ்சத்தை காப்பவர் என்று பொருள். தியாகச் சடங்குகள் மூலம் தர்மத்தை நிலை நாட்டுபவர் என்று பொருள். இது தெய்...