இந்தியா, பிப்ரவரி 16 -- பழமையும், புதுமையும் கலந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இது உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்றது. உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அது குழந்தை பிறந்த நேரத்தில் உள்ள சவாலான விஷயங்களில் ஒன்று. ஏனெனில் பெயர் அர்த்தமுள்ளதாகவும் இருக்கவேண்டும். அழகாகவும் இருக்கவேண்டும். இன்றைய பெற்றோர்கள் பெயர் பழமையாகவும் இருக்கவேண்டும். புதுமையாகவும் இருக்கவேண்டும் என எண்ணுகிறார்கள். அப்படி பழமையும், புதுமையும் கலந்த பெயரை நீங்கள் விரும்பினால், உங்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆண் குழந்தைகளின் பெயர்களில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்தபெயர்கள் டிரன்டி மற்றும் கிளாக்கானவையாகும்.

ஆரவ் என்றால் அமைதி, ஞானம் மற்றும் இனிமை என்று பொருள். பல காலங்களாக இந்திய ...