இந்தியா, பிப்ரவரி 4 -- உங்கள் வீட்டு அழகிய ஆண் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு ஏற்ற அழகான அர்த்தம் தரும் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சரியான பெயர்களை தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான மற்றும் மகிழ்வான தருணம். ஒரு பெயர் என்பது ஒருவரின் அடையாளம் மட்டுமல்ல, அது அவர்களின் மதிப்பு, கலாச்சாரம் என எண்ணற்ற விஷயங்களை உள்ளடக்கியது. பெயர்களுக்கு அர்த்தங்களும் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பொருத்தமான பெயர்களை தேடிக்கண்டுபிடிப்பதும் ஒரு சவால் ஆகும். இந்திய கலாச்சாரத்தில் பெயர்களுக்கு ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. அவை பலம், தெய்வீக குணம் மற்றும் அறம் என பல்வேறு விஷயங்களின் அடையாளமாகுகின்றன. உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு நீங்கள் அழகிய அர்த்தம் கொண்ட பெயர்களை சூட்டவேண்டுமென இங்கு சில தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வேதாந்த...