இந்தியா, பிப்ரவரி 8 -- நல்ல காலம் பொறந்திருக்கு மற்றும் அதிர்ஷ்டம் என்ற அர்த்தத்தில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கான பெயரை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, மங்களம், வளமான எதிர்காலம் என எண்ணற்ற நேர்மறையைக் கொண்டுவரும் என்பதன் அடிப்படையிலான ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் என்றாலே அந்த வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்தவர்கள் என்பதுதான் அர்த்தம். அதே அர்த்தம் நிறைந்த பெயர்கள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கட்டும்.

தன்வின் என்றால், சக்திவாய்ந்த சமஸ்கிருதப் பெயராகும். இதற்கு வில்வித்தை வீரன் மற்றும் செல்வம் கொண்டவன் என்ற ...