Chennai, பிப்ரவரி 4 -- உணவு தயார் செய்ய போதிய நேரமில்லை, அதே சமயம் ருசியான உணவை சாப்பிட வேண்டும் என்கிற ஆசை இருப்பவர்களுக்கு சிறப்பான டிஷ் ஆக காரா பூந்தி கரி உள்ளது. தெலுங்கு மாநிலங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த உணவு, விரைவாக தயார் செய்யும் பொறியல் வகையாக உள்ளது. வெறும் 5 நிமிடத்தில் பூந்தி கரி தயார் செய்து விடலாம். அத்துடன் இதனை சாப்பாடுக்கு மட்டுமல்லாமல் சாப்பாத்தி போன்ற டிபன் வகை உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த காரா பூந்தி கரியை ஒரு முறை சாப்பிட்டுவிட்டால் அடுத்து, மனம் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் இருக்கும். இது ருசி மிகுந்து காணப்படுவதோடு, குறுகிய நேரத்தில் தயார் செய்து பரிமாறிவிடலாம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்தமாக இருக்கு காரா பூந்தி கரி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

1. வீட்டில் ...