இந்தியா, மார்ச் 15 -- தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவும், ஆந்திர மாநில துணைமுதலமைச்சருமான பவன் கல்யாண், இந்தி எதிர்ப்பு மூலம் தமிழ்நாடு அரசியல்வாதிகள் இரட்டை வேஷம் போடுவதாக விமர்சித்தார். தமிழ் சினிமாக்களை இந்தியில் டப்பிங் செய்து லாபம் ஈட்டிவிட்டு, இந்திய திணிப்பு என எதிர்ப்பு தெரிவிப்பது போலித்தனம் என்று கூறியிருந்தார்.

இவரது இந்த கருத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல யூடியூப் விமர்சகரான தமிழ் டாக்கீஸ் ப்ளூசட்டை மாறன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். வியாபாரத்தையும், கல்வியையும் முடிச்சு‌போட்டு பேசும் ஞானப்பழமே என கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கப்சிப்.. மிக்ஸர் ட்வீட் மீம்கள்.. தொடர் ட்ரோலில் ப்ளூசட்டை மாறன்

இதுதொடர்பாக ப்ளூசட்டை மாறன் தனது ட்வீட் பதிவில், "கட்சி ஆரம்பித்த காலத்தில் சேகுவேராவின் ...