இந்தியா, பிப்ரவரி 27 -- Bindhu Ghosh: நடிகை பிந்துகோஷ் சிறுவயதில், நடிகர் கமல்ஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் 'எல்லோரும் நலம் வாழ' என்னும் பாடலில் குழுவில் நடனம் ஆடும் ஒருவராக சினிமாவில் நுழைந்தார். அதன்பின், வளர்ந்தபின் கோழி கூவுது படத்தில் அறிமுகமாகி, டவுரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கொம்பேறி மூக்கன், விடுதலை, மங்கம்மாள் சபதம் போன்ற பல படங்களில் தனது குண்டான உருவத்துடன் நடித்து பலரையும் சிரிக்கவைத்தார்.

அத்தகைய காமெடி நடிகை பிந்துகோஷ் தற்போது உடல் நலிவுற்று இருக்கிறார். அவரிடம் கலாட்டா பிங்க் யூடியூப் சேனல் பேட்டி எடுத்திருக்கிறது. அதன் தொகுப்பு..

ஆமா. நிறைய பேர். எல்லா ஆர்டிஸ்ட்கூடயேயும் ஆடி இருக்கேன். ஒரு ஆர்டிஸ்ட் இல்லை. மொத்த பேரும் ஆடி இருக்காங்க. அவங்க எல்லோரும் சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க.

70 வருஷம் இருந்தி...