இந்தியா, பிப்ரவரி 5 -- Bigg Boss Sivaranjini: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் கடைசிக்கட்டம் வரை வந்த தீபக் இறுதியில் வெளியேற்றப்பட்டார். இவர் உள்ளே இருந்த போது இவருக்கும் சக போட்டியாளரான அருணுக்கும் இடையே நடந்த சண்டை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

காரணம், அப்போது அருண் பிரசாத் தீபக்கைப்பார்த்து 'நான் ஒரு ட்ரெண்டிங் ஹீரோ என்னையே அவர் அப்படி பேசுகிறாரே... அப்படியானால், இவர் ட்ரெண்டிங்கில் இருக்கும் போது அவரது உதவியாளர்களிடம் எப்படி நடந்திருப்பார் என்றார். இதை பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தீபக்கின் மனைவியும் கண்டித்து பேசினார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தீபக்கின் மனைவியான சிவரஞ்சினி தீபக்குடன் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

அதில் அவர்...