இந்தியா, ஏப்ரல் 14 -- Bhagyaraj: பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் முதல் மனைவி பிரவீனா குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தி ரியல் ஒன் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | Priya Prakash Varrier: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..- 'சத்தியமா இத எதிர்பாக்கல சாமி' -பிரியா வாரியர் பேச்சு!

இது குறித்து அவர் பேசும் போது, 'நடிகை பிரவீனாவுக்கு தமிழ் தெரியாது. அந்த சமயத்தில் பாக்யராஜ் அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பழக்கத்தின் வாயிலாக இருவருக்கும் காதல் பூத்தது. பிரவீனா கதாநாயகியாக இருந்த காரணத்தால், பாக்யராஜை நன்றாக பார்த்துக் கொண்டார். அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தார்.

மேலும் படிக்க | Adhik Ravichandran: 'தோல்வியை வீட்டிற்குள் கொண்டு செல்லாதே..படம் ரிலீஸூக்கு பின்னர் அஜித் சொன்னது இதுதான்' -ஆதிக் பேச்சு ...