இந்தியா, ஜனவரி 27 -- Bengaluru: வாடகை சுரண்டல்.. வீட்டு ஓனர்கள் செய்யும் அச்சுறுத்தல்கள் மற்றும் பெங்களூரு அல்லாதவர்களை எச்சரித்த ஸ்டார்அப் நிறுவனரின் கதையினைப் பார்ப்போம்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், அதிக வாடகையை வாங்கிக்கொண்டு வீட்டு உரிமையாளர், வாடகைக்கு இருந்த தம்பதியினரை படுத்திய துன்பங்களை, ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர் சமூக வலைதளத்தில் எழுதியுள்ளார். அது வைரல் ஆகியுள்ளது.

இதுதொடர்பாக, லிங்க்ட்இனில், ஷ்ரவன் என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனர் பெங்களூரு வீட்டு உரிமையாளர்களை ஒரு பொய்யானவர்கள் என்று அழைத்தார். அவர்களின் நடத்தை பெரும்பாலும் "நவீனகால சுரண்டலுக்கு" சமம் என்றும்; குறிப்பாக வெளியூரில் இருந்து பிழைக்க வரும் நபர்களிடம் அது காட்டப்படுகிறது என்றும் கூறினார்.

ஷ்ரவனின் பதிவின் படி, அவருக்குத் தெரிந்த ஒரு ஜோடி, ஒரு அடுக்குமாடி குடியி...