இந்தியா, ஏப்ரல் 30 -- மாதுளை பழங்கள் இயற்கையிலேயே உடலுக்கு தேவையான நற்பலன்களை தரக்கூடியவை என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. உடலுக்கு இரும்புச்சத்தை வழங்கக்கூடியவை. மாதுளையை சாறாக்கி பருகினால், உங்கள் உடலுக்கு நன்மைகள் பல தரும்.

மாதுளையின் பூக்கள், பழம், பட்டை என அனைத்தும் பல்வேறு பயன்படுகிறது. நாளொன்றுக்கு 250 மில்லி லிட்டர் பழச்சாறு பருகவேண்டும்.

உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது பெண்களுக்கு எலும்புபுரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மாதவிடாய் வலிகளையும் போக்குகிறது. இதில் ஃபாலிபினால்கள், ஆந்தோசியானின்கள், இயற்கை அமிலங்கள், கேட்சின்கள், ஸ்டிரோல்கள் உள்ளது.

ஆர்த்ரிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளை பழச்சாறு உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது.

மாதுளை பழச்சாறு பருகுவது ச...