இந்தியா, பிப்ரவரி 23 -- ஒரு கப் பேரிட்சை பழத்தில் 277 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட் 75 கிராம், நார்ச்சத்துக்கள் 7 கிராம், புரதம் 2 கிராம், பொட்டாசியம் 15 சதவீதம், மெக்னீசியம் 13 சதவீதம், காப்பர் 40 சதவீதம், மாங்கனீஸ் 13 சதவீதம், இரும்புச்சத்து 5 சதவீதம், இரும்புச்சத்து 15 சதவீதம் உள்ளது.

பேரிட்சை பழத்தை கரோட்டினாய்ட்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் ஃபினோலின்க் அமிலங்கள் ஆகிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

மூளை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புக்களை குறைக்கிறது.

குடலுக்கு தேவையான நல்ல நுண்ணுயிர்கள் வளர்வதற்கு உதவுகிறது.

ந...