இந்தியா, பிப்ரவரி 4 -- சமையலறையில் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் காய்களுள் ஒன்றாகவும், பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் காய்களுள் ஒன்றாகவும் கொத்தவரங்காய் உள்ளது. அதை நாம் சமையலில் பயன்படுத்த அதன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் தான் காரணமாகிறது. அதன் எண்ணற்ற நன்மைகள் குறித்து மருத்துவர் காமராஜ் கூறுகிறார். அதுகுறித்த விவரங்களைப் பாருங்கள். இதை நீங்கள் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், அது உங்களுக்கு உடல் எடையை மேலாண்மை செய்யவும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இது உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை உங்களுக்கு...