இந்தியா, ஜனவரி 29 -- தொப்பை என்பது ஆண், பெண் என இருவருக்கும் தொல்லை தரக்கூடிய விஷயமாகவே இருந்து வருகிறது. எல்லோரும் தட்டையான வயிறு வேண்டும் விரும்புவதுண்டு. ஆனால் வயிற்று பகுதியில் குவிந்துள்ள கொழுப்பை அகற்ற உடற்பயிற்சி முதல் உணவு டயட் வரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

உடற்பயிற்சி, உணவு டயட் என இரண்டுமே கடைப்படிப்பதென்பது கடினமான விஷயம் தான். பெரும்பாலோனர் உடற்பயிற்சி செய்வதை விட, டயட்டை பின்பற்றி தொப்பை கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதில் பலர் தோல்வியும் அடைகிறார்கள்.

ஆனால், உடல்பயிற்சி, உணவு டயட் என எதுவும் இல்லாமல் வயிற்றுப் பகுதி கொழுப்பை குறைத்து தட்டையான வயிறு பெறுவதற்கான சிறந்த வழிகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வகையில் பிரபல பிட்னஸ் பயிற்சியாளர் ஜினா அமீன், தட்டையான வயிறு பெறுவதற்கான சிறந்த வழிகளை...