இந்தியா, பிப்ரவரி 17 -- பொதுவாக பீன்ஸை நாம் சாம்பாரில் சேர்த்து சாப்பிடுவோம் அல்லது பொரியல் செய்வோம். ஆனால் இது ஒரு வித்யாசமான மசாலா ரெசிபியாகும். இதை சப்பாத்தி, பூரி, பரோட்டா மற்றும் ரொட்டிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட ஏற்றது. மேலும் இதைச் செய்வதும் எளிது. சூப்பர் சுவையான பீன்ஸ் மசாலா செய்வது எப்படி என்று பாருங்கள். இதுபோல் செய்து சாப்பிடும்போது கட்டாயம் வாயில் உச்சுக்கொட்டி ருசித்து சாப்பிடுவீர்கள்.

* பூண்டு - 4 பல்

* பெரிய வெங்காயம் - 1

* இஞ்சி - ஒரு இன்ச்

* மல்லித்தழை - சிறிதளவு

* புதினா - சிறிதளவு

* பச்சை மிளகாய் - 1

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

(சீரகத்தை முழுதாக...