இந்தியா, பிப்ரவரி 1 -- Basant Panchami 2025: நாம் எத்தனையோ மங்களகரமான நாட்களில் கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட மங்கள நாள் வரிசையில் இருக்கக்கூடிய மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுவது வசந்த பஞ்சமி. இந்த திருநாளில் கல்விக்கு அதிபதியாக திகழ்ந்துவரும் சரஸ்வதி தேவியை வழங்குவது மிகவும் சிறப்பு என கூறப்படுகிறது.

இந்த வசந்த பஞ்சமி திருநாளானது சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கு மிகவும் சிறப்பான நாள் என கருதப்படுகிறது. கல்வி, படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம், செல்வம் உள்ளிட்டவைகளை வழிபாடு மூலம் பெறுவதற்கு சிறப்பான நாள் என கருதப்படுகிறது.

இந்த வசந்த பஞ்சமி திருநாளானது சரஸ்வதி தேவியின் அவதார நாள் எனக் கூறப்படுகிறது. இந்த திருநாள் சரஸ்வதி பஞ்சமி வசந்த பஞ்சமி சரஸ்வதி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வசந்த பஞ்சமித் திருநாள் பிப்ரவரி இரண்டாம் தேதி ...