இந்தியா, ஏப்ரல் 15 -- Bad Luck Rasis: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அணி ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 7ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். செவ்வாய் பகவானுக்கு கடக ராசி பலவீனமான ராசியாகும்.

செவ்வாய் பகவானின் கடக ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மோசமான விளைவுகளை கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த...