இந்தியா, பிப்ரவரி 19 -- Bad Fat: உடல் நல்ல முறையில் செயல்பட கொலஸ்ட்ராலின் பங்கு மிகவும் முக்கியம். கொலஸ்ட்ரால் ஆரோக்கியமான செல்களை உருவாக்க உதவுகிறது.

இது உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இது எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதற்கும் வைட்டமின் டி தொகுக்கும் பணியை உடலில் செய்கிறது.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நல்ல விஷயங்களைச் செய்யும் கொழுப்பு சரியான அளவில் இல்லாவிட்டால், அது உடலில் சிக்கலை ஏற்படுத்தும்.

குறிப்பாக இது இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் பெங்களூருவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மூத்த இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர்.ராஜ்பால் சிங் இதுகுறித்த பல்வேறு மருத்துவ ஆலோசனைகளைத் தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-

''கெட்ட கொழுப்பு' என்று...