இந்தியா, ஜனவரி 29 -- நாம் வீட்டில் இருக்கும் போது பெற்றோர்கள் வித விதமாக சமையல் செய்து கொடுப்பார்கள். ஆனால் வேலை நிமித்தமாகவோ, படிப்பதற்காகவோ நாம் வெளியூருக்கு செல்லும் போது வீட்டு சாப்பாட்டை அதிகம் மிஸ் செய்வோம். அதற்கு காரணம் நமக்கு சரியாக சமைக்கத் தெரியாது. ஆனால் சமையல் என்பது வாழ்வதற்கான ஒரு திறன் மட்டுமே. எனவே அனைவரும் இதனை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும். அனைவரும் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு உணவை உங்களுக்கு செய்யத் தெரியுமா. இதோ பேச்சுலர்ஸ் ஈஸியாக செய்யக்கூடிய குஸ்கா செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

ஒரு கப் பாசுமதி அரிசி

கால் கப் கடலைப் பருப்பு

5 டீஸ்பூன் எண்ணெய்

5 டீஸ்பூன் வெண்ணெய்

ஒரு பட்டை

ஒரு ஏலக்காய்

2 கிராம்பு

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

2 பச்சை மிளகாய்

ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சிறிதளவு புதினா

ஒரு கைப்பிடி...