Chennai,madurai,coimbatore,selam, பிப்ரவரி 19 -- Baakiyalakshmi Serial : வாழ்க்கையில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? இது கூட நடக்குமா? என்பதெல்லாம் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மட்டுமே சாத்தியம். பல்வேறு முடிச்சுகளை போட்டு, மீண்டும் அதை அவிழ்த்து, மீண்டும் ஒரு முடிச்சுப் போட்டு, மீண்டும் அதை அவிழ்த்து, இப்படியே தான் போய்க் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். அந்த வகையில் கோபியை விட்டு பிரிந்த ராதிகா, பாக்யா வீட்டில் குடியேறிய கோபி, பெரிய தொழிலதிபராக மாறிய பாக்ய என, புதிய நிறத்திற்கு மாறியிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். முடிந்தவரை பாக்யா வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்னையையும் காட்டிவிட்டார்கள். இனி ஏதாவது ஒரு புதிய பிரச்னையை தான் கொண்டு வர வேண்டும். அப்படி தான் நகர்கிறது, இன்றைய எபிசோடு.

மேலும் படிக்க | தப்பியோடிய நிலா.. தடுமா...