சென்னை,கோவை,திருப்பூர்,சேலம், பிப்ரவரி 19 -- Ayyanar Thunai Serial : ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக வந்திருக்கும் அய்யனார் துணை சீரியல், நவீன படைப்பாக வந்த நாள் முதல் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. அண்ணன் தம்பிகள், ஆடம்பர குடும்பம் என பல்வேறு கிளைகளாக சினிமா பாணியில் நகர்ந்து கொண்டிருக்கிறது அய்யனார் துணை சீரியல். பரபரப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோட் என்ன? இதோ ஒரு பார்வை:

தலைக்கு மேல் திருமணம் நெருங்கிக் கொண்டிருக்க, தலைமைக்கு மேல் மணமகன் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல், வீட்டை விட்டு எஸ்கேப் ஆக ஏற்கனவே முடிவு செய்திருந்தாள் நிலா. வீட்டு டிரைவரான சோழன் கொடுத்த ஐடியாவில், வீட்டார் எல்லார் இரவில் தூங்க, திட்டமிட்டபடி வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார் நிலா. போகும் போது, மா...