இந்தியா, ஜனவரி 31 -- Astrology: மனித வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் அனைவரும் வாழ்க்கையில் கோடீஸ்வரராக மாற வேண்டும் என எதிர்பார்ப்பது சகஜம்தான். கோடீஸ்வரர் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு தேவையான நேரத்தில் கிடைப்பது கிடையாது. சிலருக்கு அப்படி கிடைத்தாலும் வயது முதிர்ந்த காலத்திற்குப் பிறகு கிடைக்கின்றது.

அளவில்லாத செல்வம் வயது முதிர்ந்த காலத்தில் கிடைப்பது எந்த பயனையும் கொடுக்காது என கூறப்படுகிறது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் கணிப்பின்படி ஒரு சில ராசிக்காரர்கள் இளம் வயதிலேயே பணக்கார யோகத்தை பெறுவார்கள் என கூறுகின்றது.

கோடீஸ்வரர் அதிர்ஷ்டம் மட்டுமில்லாமல் அவர்களுடைய திறமையும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இளம் வயதிலேயே அதிர்ஷ்டத்தோடு சேர்ந்து திறமை அவர்களை கோடீஸ்வரராக மாற்றுகிறது. இந்த ராசிக்காரர்கள்...