இந்தியா, பிப்ரவரி 2 -- Astro Tips : எந்தப் பாவத்திற்கு எங்கு போயும் பிராயச்சித்தம் தேட முடியாது. எந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று உங்களுக்கு தெரியுமா. இது குறித்து ஆத்ம ஞான மையம் youtube சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி குறிப்பிட்டுள்ள விளக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம். இந்த காணொலி கடந்த டிசம்பர் மாதம் 22தேதி வெளியாகி உள்ளது.

வாழ்வில் எந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று பார்த்தால் அதில் தலையாய பாவம் என்ன என்றால் தாய், தந்தையரை வயதான காலத்தில் நிராகரிக்கின்ற பாவத்திற்கு எங்குமே பிராயச்சித்தம் உங்களால் தேட முடியாது. இன்றைய தலைமுறையினருக்கு இதை திரும்பத் திரும்ப பதிவு செய்ய வேண்டிய ஒரு தகவலாக இருக்கிறது. ஏற்கனவே இதுகுறித்து நிறைய சொல்லி உள்ளேன்.

இந்த உலகத்திற்கு நாம் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் நமது ...