இந்தியா, மார்ச் 17 -- நாம் வாங்கும் எந்த பொருள்களாக இருந்தாலும் அதை குறிப்பிட்ட நாளில் வாங்குவதற்கு என ஜோதிடத்தில் கணக்கீடுகள் சொல்லப்பட்டன. அவ்வாறு அதை செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறவதோடு, அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் பெறலாம் என கூறப்படுகிறது. அதேபோல் சில பொருள்களை குறிப்பிட்ட நாளில் வாங்குவது மங்களகரமான விஷயமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் வாரமாக எந்த நாளாக இருந்தாலும், தங்களுக்குப் விரும்பிய பொருள்களை எப்போது வேண்மானாலும் பலரும் வாங்குகிறார்கள். எந்த நாள்களில் எந்தெந்த பொருள்களை வாங்கினால் நல்ல பலன்களை பெறலாம் என்பது குறித்து ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க: வாஸ்து தோஷம் போக்கி வீட்டில் நேர்மறை ஆற்றல், செல்வ செழிப்பு பெற வாஸ்து டிப்ஸ்

வாரத்தில் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரையிலான ஏழு ...