இந்தியா, மார்ச் 29 -- Ashwin Kumar: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்திற்கு வந்த நடிகர் அஸ்வின், பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவருக்கு பெண்களிடம் கிடைத்த வரவேற்பு 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. ஆனால், அந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சையாக மாற, அது அவரை பாதித்ததோடு மட்டுமல்லாமல், படத்தை ஓட விடாமல் செய்து விட்டது.

மேலும் படிக்க | Actress Trisha: மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே.. ' அன்புதான் எப்போதுமே' - திடீரென்று போட்டோ போட்டு குழப்பிய த்ரிஷா!

அந்த மன உளைச்சலில் இருந்து மெது, மெதுவாக மீண்டு வந்த அஸ்வின், செம்பி படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது 'நொடிக்கு நொடி படத்தில் நடித்து வரும் அவர், சூப்பர் சிங்கர...