இந்தியா, மார்ச் 16 -- ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திதான், இன்று சோசியல் மீடியாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அவர் தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க | ARRahman : 'கொம்பேன் சுறா.. வேட்டையாடும் கடல் ராசா..' இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் ரீவைண்ட்!

இசைக்கச்சேரியில் நடந்த பிரச்சினை, மனைவியுடனான பிரிவு என அடுத்தடுத்த அடிகளால் சோர்ந்து போன ரஹ்மானுக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று அவரது ரசிகர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நேரத்தில், வாழ்க்கையைப் பற்றியும், அதில் மனதின் பங்கு பற்றியும் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஆண்டு கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்ததை இங்கே நினைவு கூறலாம்.

அதில் அவர் பேசும் ப...