இந்தியா, மார்ச் 28 -- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை திமுக செட் செய்துவிட்டதாக தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உட்பட 1,710 உறுப்பினர்கள் பங்கேற்றனர். விஜயின் பெற்றோர்கள் சோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க:- 'சாதிவாரி கணக்கெடுப்பு முதல் தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு வரை!' தவெக பொதுக்குழுவில் நிறைவேறிய 17 'நச்' தீர்மானங்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...