இந்தியா, ஏப்ரல் 12 -- டிடிவி தினகரன் அவர்கள் நினைக்க கூடிய மாற்றங்கள் வரும் என்ற முழு நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி தினகரனை வரவேற்கிறேன். நேற்றைய தினம் அண்ணன் ஹாஸ்பிட்டல் சென்றது எனக்கு ரொம்ப சந்தோஷம். 'தம்பி நான் ஹாஸ்பிட்டல் போறேன், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட அப்பாயிண்ட்மண்ட்' என்று இரண்டு நாட்கள் முன் சொன்னார்கள். அண்ணனின் இதயம் நல்ல இதயம் என்பது மக்களுக்கு தெரிந்து உள்ளது. அதற்காக சந்தோஷப்படுகிறேன். அதை நாங்கள் சொன்னால் மக்கள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.