இந்தியா, மார்ச் 30 -- "இங்கு வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம் இருக்கிறது, மைக் இருக்கிறது, ஓசியில் பேசுகிறார்கள். மாமனார் பணத்தில் எதையும் பேசலாம். இது தமிழக அரசியலின் சாபக்கேடு," என்று ஆதவ் அர்ஜூனாவை அண்ணாமலை சாடி உள்ளார்.

அண்ணாமலையை திமுக விலைக்கு வாங்கிவிட்டதாக தவெகவின் ஆதவ் அர்ஜூனா கூறி உள்ளது குறித்து அண்ணாமலை பதிலளித்து உள்ளார். "தமிழகத்தில் திமுக எதிராக அதிக போராட்டங்களை நடத்தியது பாஜக தான். திமுகவுக்கு எதிராக 1440 அவதூறு வழக்குகள் யார் மீது உள்ளது? என் மீது தான். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு கட்சித் தலைவர் மீது அதிக வழக்குகள் போடப்பட்டுள்ளன. நான் முதலிடத்தில் இருக்கிறேன், எனக்கு இரண்டாவது இடத்திற்கு போட்டியே இல்லை. என் மீது போடப்பட்ட வழக்குகளில் 10% கூட வேறு எந்த தலைவர் மீதும் இல்லை," என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் படிக்க:-...