இந்தியா, ஏப்ரல் 14 -- தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இமயமலையில் இருப்பது போல் வெளியாகி உள்ள படம் வைரல் ஆகி வருகிறது.
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்காலம் முடிந்ததால் நடத்தப்பட்ட தேர்தலில் வேறு யாரும் விருப்பமனுத்தாக்கல் செய்யாததால் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி அறிவிக்கப்பட்டது. மேலும் டெல்லி அரசியலுக்கு அண்ணாமலையின் நிர்வாக திறன் பயன்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து இருந்தார்.
கடந்த மார்ச் 12ஆம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாஜக புதிய மாநிலத் தலைவர் பதவியேற்பு விழாவில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோளை ஏற்று அண்ணாமலை காலி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.