இந்தியா, ஏப்ரல் 3 -- சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்ற திமுக நாடகம் ஆடுவதாகவும், வக்ஃப் வாரியத்தால் இந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேறியது. இதனை கண்டித்து தமிழ்நாடு சட்டம்னறத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க:- Savukku Shankar: 'பணி ஓய்வு பெறும் சங்கர்ஜிவால்! தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?' சவுக்கு சங்கர் ட்விட்டால் பரபரப்பு!

விதி எண் 110-இன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்ஃபு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. ஆனால், இவை அனை...