இந்தியா, பிப்ரவரி 3 -- தமிழ்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டை இதற்கு முன் ஆண்ட ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சமமான பங்கு உண்டு. அந்த வரிசையில் முக்கியமான இடத்தில் இருப்பவர் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாத்துரை. முதலமைச்சராக அண்ணா இருந்தது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவானதுதான். ஆனாலும் தவிர்க்க முடியாத முப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவை என்ன என்று இங்கு பார்ப்போம்.

ஓராண்டுக்கு முன் ஆட்சிக்கு வந்தேன். தாய் திருநாட்டுக்கு '' என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களை செய்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது. 'இவர்களை விட்டு வைக்கலாமா?' ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 'முடியுமா ?' என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும...