இந்தியா, பிப்ரவரி 2 -- தெலுங்கு மக்களால், நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நானி. இவரது நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் "தி பாரடைஸ்" படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார்

கடைசியாக நானி நடிப்பில் வெளியான 'தசரா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் "தி பாரடைஸ்" எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ஷூட்டிங்கிற்கான முந்தைய வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் நானி இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்த...