இந்தியா, மார்ச் 6 -- Amman Temple: நமது இந்திய நாட்டில் பெண் தெய்வ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாக தெரிந்து வருகிறது. பெண் தெய்வங்களுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகின்றன. குறிப்பாக பார்வதி தேவியின் சக்தி சொரூபமாக திகழ்ந்துவரும் துர்க்கை அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் விழா எடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் பெண் தெய்வங்களுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. பார்வதி தேவியின் சக்தி உருவான அனைத்துப் பெண் தெய்வங்களுக்கும் நமது தமிழ்நாட்டில் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரம் மாரியம்மன், துர்க்கை அம்மன் என பார்வதி தேவியின் பல அவதாரங்களுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வரு...