இந்தியா, ஜனவரி 12 -- நெல்லிக்காய் - 3

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு

புளி - ஒரு சிறிய துண்டு

எண்ணெய் - ஒரு ஸ்பூன்

உளுந்து - ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிய துண்டு

வர மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்

உளுந்து - ஒரு ஸ்பூன்

வர மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேணடும். அடுத்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, நெல்லிக்காய், புளி, மல்லித்தழை, வர மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். நன்றாக வதக்கிவிட்டு, ஆறவிடவேண்டும்.

ஆறிய பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், ...