இந்தியா, மார்ச் 26 -- தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்றிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கிறது. இதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
இந்த நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டுச் சென்றோ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.