இந்தியா, பிப்ரவரி 27 -- Director Ameer: போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாஃபர் சாதிக் செலுத்தியுள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஜாஃபர் சாதிக் மனு மீது அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 27ஆம் தேதியான இன்று பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

அந்த பதில் மனுவில், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாஃபர் சாதிக் செலுத்தியுள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் படி...