இந்தியா, பிப்ரவரி 11 -- தாபாவில் பரிமாறப்படும் ஆலு மட்டர் தஹி மசாலா, புலாவ், சப்பாத்தி, நாண், ரொட்டி, ஃபுல்கா, குல்ச்சா, ஆலு பரோட்டா, பரோட்ட என அனைத்தும் ஏற்ற சூப்பரான காம்போ. இதை செய்யும்போதே நாவில் எச்சில் ஊறும். சாப்பிட்டுக்கொண்டே செய்வீர்கள் அந்த அளவுக்கு கவரும் ஒன்றாக இருக்கும்.

வேக வைத்த உருளைக்கிழங்கு - 4 (க்யூப்களாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

கடலை எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

(முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலை உறித்து க்யூப்களாக நறுக்கிக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் கடலை எண்ணெய் சேர்த்து, அதை சூடாக்கி, அதில் நறுக்கிய துண்டுகளை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்)

கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்

சீரகம் - கால் ஸ்பூன்

சோம்பு - கால் ஸ்பூன்

மிளகு - கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1

உப்பு - தேவையான அள...