இந்தியா, பிப்ரவரி 3 -- உருளைக்கிழங்கு பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. அவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் அவர்கள் மகிழ்வார்கள். மாலையில் பள்ளிவிட்டு வீடு திரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இது எண்ணற்ற மற்ற ரெசிபிக்களையும் நினைவூட்டும். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையான ரெசிபியை எப்படி செய்யலாம் பாருங்கள்.

உருளைக்கிழங்கு - 4 (வேகவைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ளவேண்டும்)

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

முட்டை - 2

பார்ஸ்லே - ஒரு கைப்பிடியளவு

மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மைதா - கால் கிலோ

ஓமம் - 10 கிராம்

பேக்கிங் சோடா - அரை ஸ்பூன்

சீஸ் - 4 துண்டுகள்

4 உருளைக்கி...