இந்தியா, பிப்ரவரி 13 -- கேம் சேஞ்சர் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியிருப்பதாக அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் கூறிய பின்னர் தான் தவறாக பேசிவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து அல்லு அர்ஜுனை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார் ராம் சரண்

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக அல்லு அர்ஜுன், ராம் சரண் இருந்து வருகிறார்கள். இருவருக்கும் தனித் தனியே பெரும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

இதையெல்லாம் விட இருவரும் உறவினர்களாகவும் இருக்கிறார்கள். இதையடுத்து நடிகர் ராம்சரண், தனது இன்ஸ்டாவில் அல்லு அர்ஜுனை அன்பாலோ செய்திருக்கும் விஷயம் டோலிவிட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த ஆண்டில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு இருந்தே அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்துக்கும் இடையே உரசல் நிலவி வந்த நிலையில் தற்போது,...