இந்தியா, மார்ச் 11 -- ஆல் இங்கிலாந்து ஓபன் 2025 பேட்மிண்டன் தொடரில் இந்திய அணியின் ஸ்டார் வீரரான எச்எஸ். பிரணாய் முதல் சுற்றிலேயே வெளியேறி ஷாக் கொடுத்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய வீரர்களான லக்‌ஷயா சென், மாளவிகா பன்சோத், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா கிராஸ்டோ ஆகியோர் களமிறங்குகிறார்கள்.

தனது முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் டோமா போபோவ் என்பவரை எதிர்கொண்டார் எச்.எஸ். பிரணாய். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 19-21, 16-21 என்ற புள்ளிக்கணக்கில் நேர் செட்களில் தோல்வியுற்றார் எச்.எஸ். பிரணாய்.

இந்த தொடரின் முதல் நாளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மாளவிகா பன்சோத் ஆகியோர் களமிறங்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. அதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் அஸ்வினி பொன்ன...