இந்தியா, ஏப்ரல் 11 -- Akshaya Tritiya: அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் தங்கம் மட்டும் இல்லாமல் வேறு சிலவற்றை செய்தாலும் லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களைப் பெற முடியும். இந்த நாளில் தர்மம் செய்வதன் மூலம், ஒருவர் அட்சய திருதியின் யோகங்களை பெற முடியும்.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் அவற்றிற்கு பதிலாக என்னென்ன பொருட்களை வாங்கி வழிபாடு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: புதிய வாய்ப்புகளை திறந்த மனதுடன் அணுகுங்கள்.. சிம்ம ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?

அட்சய திருதியை அன்று செம்பு அல்லது பித்தளை பாத்திரம் வாங்குவது நல்லது. இந்த நாளில் நீங்கள் ஏதேனும் செம்பு அல்லது பித்தளை பாத்திரங்களை...