இந்தியா, மார்ச் 4 -- Ajith Kumar : தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்கள், நடிகைகள் சந்தித்த சர்ச்சைகளை தொகுத்து வழங்கும் பகுதி. ஒரு காலகட்டத்தில் ஊடக வாயிலாக பெரிதாக பேசப்பட்ட இந்த சர்ச்சைகளுக்கு பெரும்பாலான நடிகர்கள் கருத்து தெரிவிக்கவில்லை. அதன் உண்மை தன்மைக்கு அவர்கள் விளக்கமும் அளிக்கவில்லை. இருந்தாலும், இன்டஸ்ட்ரியில் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட சர்ச்சைகள் பற்றிய தொகுப்பில், இன்று நாம் பார்ப்பது லக்கி ஸ்டார், லவ் ஸ்டார், ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என்று பல பட்டங்களைப் பெற்ற அஜித் பற்றியது. அப்படி அஜித் எந்தெந்த சர்ச்சைகளில் சிக்கினார்? இதோ ஒரு ரீவைண்ட்:

மேலும் படிக்க | இதுவரை இல்லாத படம்.. 4 பாகங்களுக்கும் தயாராக இருக்கும் ஜீ.வி.பிரகாஷ் குமார்!

மேலும் படிக்க | சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து.. காயத்துடன் சென்னை திரு...