இந்தியா, ஜனவரி 26 -- Ajith Kumar: நடிகர் அஜித்குமாருக்கு நேற்றைய தினம் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. பல்வேறு தோல்விகளை, அவமானங்களை கடந்து இவ்வளவு பெரிய சாதனையை படைத்திருக்கும் அஜித்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தோல்விகளின் போது அதை தான் எப்படி கையாள்வேன் என்பது குறித்து அஜித் கடந்த 11 வருடங்களுக்கு விஜய் டிவிக்கு பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலம்.

இது குறித்து அவர் பேசும் போது, 'ஒரு திரைப்படம் வெற்றிபெறும் பொழுது, அதில் நடித்த கதாநாயகனுக்கு அதிகப்படியான புகழ் கிடைப்பது போல, படம் தோல்வி அடையும் போது, அந்த நடிகருக்கு அதிகப்படியான விமர்சனமும் வரும்.

ஒவ்வொரு படத்தினுடைய வெற்றியும் தோல்வியும் எங்களை மிகவும் பாதிக்கும். அது மனரீதியாக, எமோஷனல் ரீதியாக என எல்லா வழிகளிலும் எங்களை வந்தடையும். ஒரு ...