இந்தியா, ஏப்ரல் 14 -- Ajith Kumar: சேலத்தைச் சேர்ந்த ரேசரான சாய் சஞ்சய் அஜித்துடன் நடந்த சந்திப்புக்குறித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், 'நேற்றைய தினம் ரேஸ் டிராக்கில் அஜித் அண்ணனை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தியன் மோட்டார் விளையாட்டுக்குறித்து நாங்கள் நிறைய பேசினோம். கடந்த சனிக்கிழமை பயிற்சிக்கு முன்னர் அஜித் அண்ணன் என்னை தேடி வந்து வாழ்த்தினார். இது அவர் எவ்வளவு சிறந்த மனிதர் என்பதைக் காட்டுகிறது.' என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | Good Bad Ugly movie: குட் பேட் அக்லி படம் 2 மணி நேர ரோலர் கோஸ்டர்.. புகழ்ந்து தள்ளிய புரொடியூர்

அஜித்திற்கு சினிமா தொழில் என்றாலும் அவரது காதல் மோட்டார் ரேசிங்தான். முன்னதாக, ரேசிங்கில் ஏற்பட்ட விப...