இந்தியா, ஏப்ரல் 11 -- 'குட் பேட் அக்லி' படம் ஒரு பக்கம் ரிலீஸ் ஆகி விமர்சனங்களைப் பெற்று வந்த நிலையில், அஜித் ரிலாக்ஸாக அதனை பார்த்துக்கொண்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அவரோ ரேசிங்கில் மும்மரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கார் ரேசிங் தொடர்பான விஷயங்கள் ஏன் தனக்கு இவ்வளவு பிடிக்கிறது என்பது குறித்து அஜித் முன்னதாக பேட்டிகளில் பேசியவற்றை இங்கே நினைவு கூறலாம்

மேலும் படிக்க | Good bad ugly Update: 'அக்கா மக மேல் பட்ட தீதான் எல்லாத்துக்கும்'-குட் பேட் அக்லி 'புலி' பாடல் பாடிய டார்க்கி யார்?

இது குறித்து அவர் பேசும் போது, 'பள்ளியில் படிக்கும் பொழுது, எனக்கு படிப்பு அவ்வவாக ஏறவில்லை. படிப்பில் ஆர்வம் இல்லை என்று நான் கூற மாட்டேன் எனக்கு அது செட் ஆகவில்லை; சிறுவயதிலிருந்தே எனக...