இந்தியா, பிப்ரவரி 4 -- இந்திய திரையுலகின் ஸ்டார் கிட்டாக இருப்பவர் ஆர்த்யா பச்சன். முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் - பாலிவுட் ஹீரோவான அபிஷேன் பச்சன் தம்பதியின் ஒரே மகளாக இருந்து வரும் ஆராத்யாவுக்கு தற்போது 13 வயதாகிறது.

இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆராத்யா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்கமாறு பிரபல ஊடகங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடல்நிலை பற்றி தவறான தகவல்

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எப்போதும் மீடியா வெளிச்சம் என்பது பின் தொடர்ந்து கொண்டே இருந்து வருகிறது. அதன்படி ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா பிறந்ததில் இருந்து அது தொடர்ந்து வந்த நிலையில், ஐஸ்வர்யா ராய், அவரது கணவரும் நடிகுருமான அபிஷேக் பச்சன் கடந்த ஆராத்யா பற்றி பல்வேறு தகவல்கள் ஏராளமான ஊடகங்களில் வெள...