சென்னை,மதுரை,கோவை,சேலம்,திருச்சி, ஏப்ரல் 12 -- 'எக்காலமும் பாஜக கூட்டணி கிடையாது' என்று அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறார். இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்படுகிறது. விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் திமுகவினராகவும், திமுக ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். உண்மையில் அதிமுக-பாஜக கூட்டணி, அக்கட்சிகளுக்கு பின்னடைவு என்றால், அதற்காக திமுகவினர் ஏன் வருந்த வேண்டும்? எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு சரி தானா? அவரது அரசியல் கணக்கு சரிதானா? அது பற்றி ஆராயலாம்.

மேலும் படிக்க | Vijay About ADMK: அதிமுக-பாஜக கூட்டணிக்கு திமுகவை திட்டும் விஜய்! காரணம் இதுதான்!

தமிழக அரசியல் களம் மட்டுமல்ல, இந்திய அரசியல் களமே கூட்டணி என்கிற குதிரையில் தான் பயணிக்கிறது. அதுவும் மாநில அரசியலில் கூட்டணி, தவிர்...